கலைப்பூங்கா (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலைப்பூங்கா இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960களில் வெளியிடப்பட்ட இதழாகும். இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை வெளிவருமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல் இதழ் 1963 சித்திரையில் வெளிவந்தது.

ஆசிரியர்

உள்ளடக்கம்

80 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் பல்துறை சார்ந்த இலக்கியத் தகவல்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்றன உள்வாங்கப்பட்டிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
கலைப்பூங்கா
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கலைப்பூங்கா_(இதழ்)&oldid=14859" இருந்து மீள்விக்கப்பட்டது