கரவைக் கிழார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கரவைக் கிழார்
Karavai Kizhar.gif
முழுப்பெயர் க. கந்தசாமி
பிறப்பு
பிறந்த இடம் கரவெட்டி,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

கரவைக் கிழார் (இயற்பெயர்: க. கந்தசாமி) ஈழத்து எழுத்தாளர்.

கந்தசாமி யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பனங்காமத்துத் தலைவனாகிய கயிலாய வன்னியன் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தருக்குப் பணிய மறுத்துப் பன்னிரண்டாண்டுகள் திறை செலுத்தாமற் போராடி வீழ்ந்த கதையை நாடக நூலாக இவர் எழுதியுள்ளார். இந்நூல் தணியாத தாகம் என்ற பெயரில் 1968 ஆம் ஆண்டில் வெளிவந்தது,[1]

மேற்கோள்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கரவைக்_கிழார்&oldid=2546" இருந்து மீள்விக்கப்பட்டது