கண்ணுக்கு மை எழுது (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணுக்கு மை எழுது
ஒலித்தட்டு அட்டைப் படம்
இயக்கம்மகேந்திரன்
இசைஇளையராஜா
நடிப்புபானுமதி
சுஜாதா
சரத் பாபு
வடிவுக்கரசி
வெளியீடு1 நவம்பர் 1986
மொழிதமிழ்

கண்ணுக்கு மை எழுது (Kannukku Mai Ezhuthu) 1986 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை மகேந்திரன் இயக்கியிருந்தார்.[1][2][3] பானுமதி, சுஜாதா, சரத் பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4][5]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அன்பு மலர்களின்"  கே. காளிமுத்துஎஸ். ஜானகி  
2. "தாம்பாள சுந்தரியே"  கே. காளிமுத்துமலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா, விஜயரமணி, சாய்பாபா  
3. "வண்ணப் பூவே"  கங்கை அமரன்இளையராஜா  
4. "வாடா மல்லியே"  கே. காளிமுத்துபி. பானுமதி, பி. ௭ஸ். சசிரேகா  
5. "அன்பு மலர்களின்"  கே. காளிமுத்துஎஸ். ஜானகி  
6. "சோகங்கள்"  கே. காளிமுத்துஇளையராஜா  

மேற்கோள்கள்

வார்ப்புரு:மகேந்திரன்