கடல் (சிற்றிதழ்)
Jump to navigation
Jump to search
கடல் இலங்கையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
- சிராஜுதீன்.
உள்ளடக்கம்
இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகும். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விகடத் துணுக்குகள் கேள்வி பதில், வாசகர் வட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆதாரம்
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்