ஏ. ஆர். முஹம்மது இக்பால்
Jump to navigation
Jump to search
ஏ. ஆர். முஹம்மது இக்பால் (பிறப்பு 1955) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், சக்கராப்பள்ளி எனுமிடத்தில் பிறந்து மெயின் ரோடு பண்டாரவடை எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் ஒரு அச்சகரும், இலக்கிய ஆர்வலரும், தஞ்சை மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளரும், 'இதய வாசல்' மாத இதழின் ஆசிரியருமாவார்.
எழுதிய நூல்கள்
- அவள் முடிவு
- கண்மணி வஹிதா
- கவலை வேண்டாம்
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011