எம். பி. பாரூக்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். பி. பாரூக்
நாடாளுமன்ற உறுப்பினர்
for வன்னி மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

எம். பி. பாரூக் ( M.B. FAROOK), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வன்னிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

8, விக்டோரியா பில்டிங், பெரிய பஸார், மன்னாரில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=எம்._பி._பாரூக்&oldid=24516" இருந்து மீள்விக்கப்பட்டது