இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் (நூல்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் | |
---|---|
நூல் பெயர்: | இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் |
ஆசிரியர்(கள்): | க.அருணாசலம் |
வகை: | கட்டுரை |
துறை: | இலக்கியம் |
காலம்: | 1997 |
இடம்: | கொழும்பு (பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | குமரன் புத்தக இல்லம் |
பதிப்பு: | 1997 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
தமிழியல் பற்றிய ஆய்வுகளை வரலாற்று விவரண ஆய்வுமுறையியலூடாகத் துறைகளின் அடிப்படையிலும், கால அடிப்படையிலும் ஒழுங்கமைத்துத் தருவதுடன் ஆங்காங்கே அவை தொடர்பான விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றது.