இமயம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இமயம் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஸ்ரீவித்யா ரீனா |
வெளியீடு | சூலை 21, 1979 |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இமயம் (Imayam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன், மனோரமா, சி. ஐ. டி. சகுந்தலா, விஜயசந்திரிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் கதை,வசனம் எழுதிட என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன்
- ஸ்ரீவித்யா
- தேங்காய் சீனிவாசன்
- ஜெய்கணேஷ்
- யமனா
- கே.கண்ணன்
- ஒய். ஜி. மகேந்திரன்
- எஸ்.யோகலிங்கம்
- மனோரமா
- மீரா
- சி. ஐ. டி. சகுந்தலா
- ரீனா
- எஸ். என். பார்வதி
- விஜய சந்திரிகா
- மாலாஸ்ரீ
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் இயற்றினார்.[1]
# | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "கங்கை யமுனை" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் |
2 | "இமயம் கண்டேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா |
3 | "கண்ணிலே குடியிருந்து" | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். அஞ்சலி |
4 | "சக்தி என்னடா" | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211115141854/https://gaana.com/album/imayam-tml.
பகுப்புகள்:
- 1979 தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெய்கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- முக்தா சீனிவாசன் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்