ஆவூர் மூலங்கிழார்
Jump to navigation
Jump to search
ஆவூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 11 இடம்பெற்றுள்ளன.
அவற்றில் இவர்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் கீரஞ்சாத்தன்
மல்லி கிழான் காரியாதி
சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்
ஆகியோரைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.
ஆவூர் மூலங்கிழார் பாடல்கள்
அகநானூறு 24, 156, 341,
புறநானூறு 38[1], 40[2], 166, 177, 178, 196, 261, 301