ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆதிக் ரவிச்சந்திரன்
Adhik Ravichandran from Mark Antony.jpg
250px
பிறப்பு17 சனவரி
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட இயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்நகைச்சுவை

ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டுள்ளார்.[1] வயது வந்தோர்க்கான நகைச்சுவைத் திரைப்படமான திரிஷா இல்லனா நயன்தாரா 2015 திரைப்படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[2] ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விசால், எசு.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி படம் வெற்றிப்படம் என்பது குறிப்பிடட்தக்கது.[3]

திரைப்படங்கள்

  • திரிஷா இல்லனா நயன்தாரா
  • அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
  • காதலை தேடி நித்தியநந்தா
  • வெர்ஜின் மாப்பிள்ளை
  • பஹீரா
  • மார்க் ஆண்டனி

மேற்கோள்கள்

  1. "Adhik Ravichandran biography". https://m.timesofindia.com/topic/Adhik-Ravichandran.  times of india
  2. "Simbu to team up with Adhik Ravichandran". 2016-01-07. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simbu-to-team-up-with-Adhik-Ravichandran/articleshow/50467189.cms. பார்த்த நாள்: 2016-05-05. 
  3. "ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்: சென்னையில் பூஜை, ஏப்ரலில் படப்பிடிப்பு", Hindu Tamil Thisai, 2024-01-17, retrieved 2024-05-12

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆதிக்_ரவிச்சந்திரன்&oldid=20775" இருந்து மீள்விக்கப்பட்டது