ஆசிபா சமானி
Jump to navigation
Jump to search
ஆசிபா சமானி | |
---|---|
தொழில் | பேராசிரியர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி நிலையம் | M.A.(Persian, Urdu, Arabic), LLB, PhD, D.Lit. |
குறிப்பிடத்தக்க விருதுகள் | பத்ம சிறீ (2004) பாரத் கௌரவ் விருது (1999) |
ஆசிபா சமானி (Asifa Zamani) ஓர் பாரசீக மொழியின் இந்திய அறிஞராவார். பாரசீக மொழியில் இவர் ஆற்றிய சிறந்த பணிக்காக 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. [1] 1999 ஆம் ஆண்டில் இவருக்கு பாரசீக மொழியில் ஆற்றிய பணிக்களுக்காக இந்திய ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
குறிப்புகள்
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து November 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.