அ. கி. இராமானுசன்
இயற்பெயர் | ஏ. கே. இராமானுஜன் A. K. Ramanujan |
---|---|
பிறந்ததிகதி | மார்ச்சு 16, 1929 |
பிறந்தஇடம் | மைசூர், இந்தியா |
இறப்பு | சூலை 13, 1993 | (அகவை 64)
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர், ஆங்கில இலக்கியம் |
கல்வி நிலையம் | மைசூர் பல்கலைக்கழகம், தெக்கான் கல்லூரி, இந்தியானா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | மெக்கார்தர் ஆய்வுப்பணி, சாகித்திய அகாதமி விருது, பத்மசிறீ |
அத்திப்பட்டி கிருட்டிணசுவாமி இராமானுசன் (Attipate Krishnaswami Ramanujan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கவிஞரும் மொழியியல் வல்லுநரும் ஆவார்.[1] 1929 ஆம் ஆன்டு மார்ச்சு மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2][3] எழுத்தாளர், ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார்.[4] சிகாகோ பல்கலைக்கழகத்தில் இவர் மொழியியல் பேராசிரியராக இருந்தார்.
தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளையும் ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ளார். [5]மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இவர் தமிழ் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தமிழை நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தவர். சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமைக்குரியவர்.
1976 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி சிறப்பித்தது.[6]
1993 ஆம் ஆண்டு சூலை மாதம் 13 ஆம் தேதியன்று இவர் காலமானார்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Ramanujan, Attipat Krishnaswami". https://scholarblogs.emory.edu/postcolonialstudies/2014/06/11/ramanujan-attipat-krishnaswami/.
- ↑ "Guide to the A.K. Ramanujan Papers 1944-1995". https://www.lib.uchicago.edu/e/scrc/findingaids/view.php?eadid=ICU.SPCL.RAMANUJANAK.
- ↑ "A.K. Ramanujan: a lonely hero". 2017-09-22. https://www.livemint.com/Leisure/zKQlw5onFy0BRykDBXh70K/AK-Ramanujan-a-lonely-hero.html.
- ↑ Kulshrestha, Chirantan (1981). "A. K. Ramanjan: A PROFILE". Journal of South Asian Literature 16 (2): 181–184.
- ↑ "தமிழ்த் தடம்: A.K. ராமானுஜன்", SBS Language, retrieved 2024-06-22
- ↑ "Padma Awards Directory (1954–2009)". Ministry of Home Affairs இம் மூலத்தில் இருந்து 10 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf.
வெளி இணைப்புகள்
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation Chapter 2 of may Ramayanas; website with he comple book
- Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation pdf