அஷ்வினி
Jump to navigation
Jump to search
அஷ்வினி ராதாகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 18 செப்டம்பர் 1991 பெங்களூர், கருநாடகம் |
பணி | தொலைக்காட்சி நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2018-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | மிதுன் (2013) |
அஷ்வினி ராதாகிருஷ்ணன் என்பவர் கருநாடகவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1][2] இவர் 2018-2021 ஒளிப்பரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.[3]
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2018 | பேமிலி பவர் | கலர்ஸ் கன்னட | |
2018 – ஒளிபரப்பில் | ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி | ராசாத்தி | ஜீ தமிழ் |
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
ஆண்டு | விருது | பரிந்துரை | பெறுநர் | முடிவு |
---|---|---|---|---|
2018 | 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] | விருப்பமான கதாநாயகி | அஷ்வினி | Nominated |
சிறந்த நடிகை | Nominated | |||
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை | Won | |||
2019 | 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | விருப்பமான கதாநாயகி | அஷ்வினி | Nominated |
மிகவும் பிரபலமான மருமகள் | Won | |||
விருப்பமான ஜோடி | அஷ்வினி & புவியரசு | Nominated |
மேற்கோள்கள்
- ↑ "I’m fat and I’m happy about it: Ashwini Radhakrishna" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/im-fat-and-im-happy-about-it-ashwini-radhakrishna/articleshow/64274295.cms.
- ↑ "என்னை குண்டா படைச்ச கடவுளுக்கு தேங்க்ஸ் சொன்ன தருணம் அது!" - 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி" (in ta). cinema.vikatan.com. https://cinema.vikatan.com/television/123429-oru-oorla-oru-rajakumari-actress-ashwini-interview.
- ↑ "Zee Tamil to launch new fiction ‘Oru Orula Oru Rajakumari’" (in en). bestmediainfo.com. https://bestmediainfo.com/2018/04/zee-tamil-to-launch-new-fiction-oru-orula-oru-rajakumari/.
- ↑ "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.