அறிவுச் சுடர் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிவுச் சுடர் என்பது சிங்கப்பூரிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • முகையிதீன்.

உள்ளடக்கம்

இவ்விதழ் அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆக்கங்களை உள்ளடக்கியிருந்தது.