அம்பலாங்கொடை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அம்பலாங்கொடை
අම්බලන්ගොඩ
Ambalangoda
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்56,783
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5.30)
தொலைபேசி குறியீடு091

அம்பலாங்கொடை இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரமாகும். இது அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 107 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 13 கி.மீ. தூரத்திலும் ஏ-2 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நகரானது அழகிய மணற்கடற்கரையையும் உள்ளூர் கலாச்சார மையங்களையும் பரபரப்பான மீன் சந்தைகளையும் கொண்டுள்ளது. இந்நகரமானது பண்டைய சாத்தான் முகமூடிகள், சாத்தான் நடனத்திற்கு பிரபலமானது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அம்பலாங்கொடை&oldid=38923" இருந்து மீள்விக்கப்பட்டது