அக்கா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அக்கா | |
---|---|
இயக்கம் | மதுரை திருமாறன் |
தயாரிப்பு | ஆர். எஸ். சோமநாதன் மதுரா பிலிம்சு |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்கணேஷ் கே. ஆர். விஜயா |
வெளியீடு | அக்டோபர் 22, 1976 |
நீளம் | 3670 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அக்கா (Akka) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், கே. ஆர். விஜயா உட்பட பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடகர்/கள் |
---|---|
"எப்படி வாழ்ந்தாரோ" | வாணி ஜெயராம் |
"கண்ணன் கோவில் பறவை இது" | வாணி ஜெயராம் |
"வெண்ணிலவே" | வாணி ஜெயராம் |
"மாலை மலர் பந்தலிட்ட மேகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Ashish Rajadhyaksha, Paul Willemen & Professor of Critical Studies Paul Willemen (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. பக். 574. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135943189.
- ↑ "M. S. Viswanathan (1928–2015)". IMDb. http://www.imdb.com/name/nm0530818/. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "BOLLYWOOD INDIAN Akka M.S. VISWANATHAN EMI 7" 45 RPM PS 1976" இம் மூலத்தில் இருந்து 29 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210929083832/https://spinningwax.ecrater.com/p/2125038/bollywood-indian-akka-ms-viswanathan.