வீரத்திருமகன்
Jump to navigation
Jump to search
வீரத் திருமகன் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | எம். முருகன் முருகன் பிரதர்ஸ் எம். சரவணன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சி. எல். ஆனந்தன் ஈ. வி. சரோஜா சச்சு |
வெளியீடு | மே 3, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4696 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரத் திருமகன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், சச்சு, ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்கள் இப்படத்துக்கு இசையமைத்தனர்.[1][2][3]
பாடல்கள்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் புகழ் பெற்றவை. அவற்றுள் ரோஜா மலரே ராஜகுமாரி, வெத்தலை போட்ட பத்தினிப் பொண்ணு, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | அழகுக்கு அழகு | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:35 |
2 | கேட்டது | எல். ஆர். ஈசுவரி | 04:20 | |
3 | நீலப்பட்டாடைக் கட்டி | பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி | 04:32 | |
4 | பாடாத பாட்டெல்லாம் | பி. பி. ஸ்ரீனிவாஸ், ஜானகி | 03:12 | |
5 | ரோஜா மலரே | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | 03:00 | |
6 | வெத்தல போட்ட | டி. எம். சௌந்தரராஜன், சதன் | 03:56 |
மேற்கோள்கள்
- ↑ Randor Guy (27 June 2015). "Athey Kangal 1967". The Hindu இம் மூலத்தில் இருந்து 1 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171101195637/http://www.thehindu.com/features/cinema/athey-kangal-1967/article7361511.ece.
- ↑ Rangarajan, Malathi (25 March 2011). "Moorings and musings". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211213104056/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Moorings-and-musings/article14960044.ece.
- ↑ Rangarajan, Malathi (16 November 2007). "Yours sincerely, Sachu". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211213104052/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/yours-sincerely-sachu/article2285061.ece.
- ↑ "Veera Thirumagan Songs". raaga. http://play.raaga.com/tamil/album/Veera-Thirumagan-T0000194. பார்த்த நாள்: 2014-12-10.