வன்னியப்பர் கோவில்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வன்னியப்பர்கோயில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி எனும் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் வன்னியப்பர், அம்மன்/தாயார் சிவகாமசுந்தரி ஆவார். இக்கோயில் போதிய பராமரிப்பு இல்லாமல் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.