ரகசிய போலீஸ் 115
Jump to navigation
Jump to search
ரகசிய போலீஸ் 115 | |
---|---|
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு பத்மினி பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | சனவரி 11, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4447 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரகசிய போலீஸ் 115 (Ragasiya Police 115) 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி படம் வெற்றி பெற்றது.[2][3]
எம். எஸ். விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Rahasiya Police 115". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 11 January 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680111&printsec=frontpage&hl=en.
- ↑ Ramanujam, Srinivasa (3 September 2020). "The golden days of North Chennai's Agastya Theatre, and why it had to come to an end". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210707045221/https://www.thehindu.com/entertainment/movies/why-agastya-theatre-called-it-quits/article32505147.ece.
- ↑ "ஆங்கிலப்பட உளவாளி போல் எம்ஜிஆர் நடித்த ரகசிய போலீஸ் 115!" (in ta). 13 January 2023 இம் மூலத்தில் இருந்து 13 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230113132628/https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-rahasiya-police-115-played-by-mgr-as-an-english-spy-871775.html.
- ↑ "Ragasiya Police 115 (1968)" இம் மூலத்தில் இருந்து 13 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120913114210/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000349.