மேச்சேரி பசுபதீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°ECoordinates: 11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் மாவட்டம் |
அமைவிடம்: | மேச்சேரி |
சட்டமன்றத் தொகுதி: | மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | தருமபுரி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 401 m (1,316 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | பசுபதீசுவரர் |
தாயார்: | சௌந்தர்ய நாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
மேச்சேரி பசுபதீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தின் மேச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 401 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேச்சேரி பசுபதீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°49′57″N 77°56′30″E / 11.832365°N 77.941775°E ஆகும்.
பசுபதீசுவரர், சௌந்தர்ய நாயகி, விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர், துர்க்கை, இராஜகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிவலிங்கம், இரண்டு நந்திகள், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள், நாகர் மற்றும் தம்பிரான் சுவாமி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ தினத்தந்தி (2023-02-25). "மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
- ↑ "Pasupatheeswarar Mecheri". Million Gods (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.