புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்
புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில் is located in தமிழ் நாடு
புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்
புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்
நயினார் யோகீசுவரமுடையார் கோயில், புத்தேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:8°12′53″N 77°25′57″E / 8.2146°N 77.4324°E / 8.2146; 77.4324Coordinates: 8°12′53″N 77°25′57″E / 8.2146°N 77.4324°E / 8.2146; 77.4324
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டம்
அமைவிடம்:புத்தேரி, நாகர்கோவில்
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:72 m (236 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நயினார் யோகீசுவரமுடையார்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்

நயினார் யோகீசுவரமுடையார் கோயில் (English: Nainar Yogeeswaramudaiyar Temple) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியின் புத்தேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் பூசை வழிபாட்டு நெறிமுறைகள் கையாளப்படும் ஒரு சமுதாயக் கோயில் ஆகும். இந்து வெள்ளாளர் சமுதாய மரபினரால் பூசைகள் செய்யப்படுகின்றன. நயினார் யோகீசுவரமுடையார் சன்னதி, பூலோவுடைய கண்டன் சாஸ்தா சன்னதி, பூதத்தான் சன்னதி ஆகியவை இக்கோயிலின் வழிபாட்டுக்குரிய இடங்களாகும்.[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 72 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நயினார் யோகீசுவரமுடையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 8°12′53″N 77°25′57″E / 8.2146°N 77.4324°E / 8.2146; 77.4324 ஆகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள்

  1. ":: Welcome to Nanjil Vellalar Community ::". nanjilvellalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  2. "Arulmigu Nainar Yogeeswaramudaiyar Temple, Putheri - 629001, Kanyakumari District [TM038317].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.

வெளி இணைப்புகள்