புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில்
புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில்
புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், புத்திரன்கோட்டை, காஞ்சிபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°18′26″N 79°53′35″E / 12.3072°N 79.8930°E / 12.3072; 79.8930Coordinates: 12°18′26″N 79°53′35″E / 12.3072°N 79.8930°E / 12.3072; 79.8930
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவிடம்:புத்திரன்கோட்டை
சட்டமன்றத் தொகுதி:செய்யூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:64 m (210 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:முத்தாம்பிகை

புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் புத்திரன்கோட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் தாயார் முத்தாம்பிகை ஆவர். இக்கோயிலில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிசேகம் நடைபெற்றது.[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 64 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புத்திரன்கோட்டை அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°18′26″N 79°53′35″E / 12.3072°N 79.8930°E / 12.3072; 79.8930 ஆகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[4]

மேற்கோள்கள்

  1. "புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணிகள்!". Dinamalar. 2017-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  2. "புராதனத் திருக்கோயில்கள்: அகம் குளிரச் செய்யும் அகத்தீஸ்வரப் பெருமான்". Hindu Tamil Thisai. 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  3. [1]
  4. "Arulmigu Agatheeswarar And Varadharaja Perumal Temple, Puthirankottai - 603401, Chengalpattu District [TM003587].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.

வெளி இணைப்புகள்