புதுவாங்கலம்மன் கோயில்
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில், கரூர் நகரத்திற்கு மேற்கே வாங்கல் என்னும் ஊரில் புதுவாங்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கொங்கு வேளாளர் சமுதாயத்தின் வரகுண்ணா பெருங்குடி குலத்தினரின் குலதெய்வம் ஆகும்.