பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°26′03″N 77°41′00″E / 11.4343°N 77.6832°ECoordinates: 11°26′03″N 77°41′00″E / 11.4343°N 77.6832°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | சேத்திர சங்கமம், தீர்த்த சங்கமம், மூர்த்தி சங்கமம் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு மாவட்டம் |
அமைவிடம்: | பவானி |
சட்டமன்றத் தொகுதி: | பவானி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | ஈரோடு மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 210 m (689 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காயத்ரி லிங்கேசுவரர் |
குளம்: | காவிரி ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை |
காயத்ரி லிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் பவானி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] பராசர முனிவர் மற்றும் குபேரர் வழிபட்ட தலமாகும் இது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பவானி காயத்ரி லிங்கேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′03″N 77°41′00″E / 11.4343°N 77.6832°Eஆகும்.
ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இக்கோயிலில் மூலவராக காயத்ரி லிங்கேசுவரர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Bhavani, Gayathri lingeswarar temple". vasthurengan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ ValaiTamil. "Temples and other spritual places are organized in valaitamil.com". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ "Gayathri lingeswarar Temple : Gayathri lingeswarar Gayathri lingeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.