பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில்
Jump to navigation
Jump to search
பரமக்குடி எமனேசுவரமுடையார் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°ECoordinates: 9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் மாவட்டம் |
அமைவிடம்: | எமனேசுவரம், பரமக்குடி |
சட்டமன்றத் தொகுதி: | பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 91 m (299 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | எமனேசுவரமுடையார் |
தாயார்: | சொர்ணகுஜாம்பிகை |
குளம்: | எம தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மார்கழி திருவாதிரை, மாசி மகம், நவராத்திரி, திருக்கிருத்திகை, கந்த சஷ்டி, சிவராத்திரி |
உற்சவர்: | பிரதோஷ நாயனார் |
எமனேஸ்வரமுடையவர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியின் எமனேஸ்வரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 91 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேஸ்வரமுடையவர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°32′57″N 78°35′59″E / 9.5491°N 78.5996°E ஆகும்.
இக்கோயிலில் மூலவராக எமனேஸ்வரமுடையவர் வீற்றிருக்கிறார். தாயார் சொர்ணகுஜாம்பிகை ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தீர்த்தம் எம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. எமனேஸ்வரமுடையவர், சொர்ணகுஜாம்பிகை, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மல்லிகார்சுனேசுவரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
- ↑ ValaiTamil. "அருள்மிகு எமனேஸ்வரமுடையவர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
- ↑ "Emaneswaramudayavar Temple : Emaneswaramudayavar Emaneswaramudayavar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.