திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்

விசுவேசுவரசுவாமி கோயில்[1] என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் புறநகர்ப் பகுதியில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில் is located in தமிழ் நாடு
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
விசுவேசுவரசுவாமி கோயில், திருப்பூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E / 11.1023; 77.3503Coordinates: 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E / 11.1023; 77.3503
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர் மாவட்டம்
அமைவிடம்:பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர்
ஏற்றம்:339 m (1,112 அடி)
கோயில் தகவல்
மூலவர்:விசுவேசுவரசுவாமி
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை

கடல் மட்டத்திலிருந்து சுமார் 339 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விசுவேசுவரசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E / 11.1023; 77.3503 ஆகும்.

இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள்

  1. ம.பா.இளையபதி (2023-06-03). "விஸ்வேஸ்வரர் சுவாமி வைகாசி விசாகத் தேரோட்டம்- `நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. "Arulmigu Visveawarar And Veeraragavaperumal Temple, Eswaran Koil Street, Tiruppur - 641601, Tiruppur District [TM010058].,visveswaraswamy,visveswaraswamy". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.

வெளி இணைப்புகள்