தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில்
தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில்
தாராபுரம் உத்தர வீரராகவப் பெருமாள் கோயில்
உத்தர வீரராகவப் பெருமாள் கோயில், தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°44′27″N 77°31′58″E / 10.740970°N 77.532650°E / 10.740970; 77.532650Coordinates: 10°44′27″N 77°31′58″E / 10.740970°N 77.532650°E / 10.740970; 77.532650
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர் மாவட்டம்
அமைவிடம்:தாராபுரம்
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:ஈரோடு மக்களவைத் தொகுதி
ஏற்றம்:299 m (981 அடி)
கோயில் தகவல்
மூலவர்:உத்தர வீரராகவப் பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி[1]
உற்சவர்:கஸ்தூரி அரங்கநாதர்
உற்சவர் தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி

உத்தர வீரராகவப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியின் கோட்டைமேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2] இக்கோயிலின் மூலவர் உத்தர வீரராகவப் பெருமாள் ஆவார். உற்சவர் கஸ்தூரி அரங்கநாதர்; உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். வைகுண்ட ஏகாதசி ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 299 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உத்தர வீரராகவப் பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°44′27″N 77°31′58″E / 10.740970°N 77.532650°E / 10.740970; 77.532650ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

  1. தினத்தந்தி (2022-01-13). "உத்தர வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  2. "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  3. "Arulmigu Utthira Veera Ragava Perumal Temple, Old Kottai Medu, Dharapuram - 638656, Tiruppur District [TM042657].,Utthira Veera Ragava Perumal,Utthira Veera Ragava Perumal". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.

வெளி இணைப்புகள்