தாரமங்கலம் இளமீஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
தாரமங்கலம் இளமீஸ்வரர் திருக்கோயில், சேலம் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°41′47.6″N 77°58′05.3″E / 11.696556°N 77.968139°ECoordinates: 11°41′47.6″N 77°58′05.3″E / 11.696556°N 77.968139°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஏழம்பீஸ்வரர் கோயில் |
பெயர்: | தாரமங்கலம் இளமீஸ்வரர் திருக்கோயில், சேலம் |
அமைவிடம் | |
ஊர்: | தாரமங்கலம் |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இளமீஸ்வரர் |
தாயார்: | தையல்நாயகி |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | தெப்பம் |
வரலாறு | |
தொன்மை: | 500 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | கெட்டி முதலி மன்னர் |
அருள்மிகு இளமீஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.
தல வரலாறு
சுயம்புவாக தோன்றிய லிங்கம் ஆகும்.
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.