சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
Jump to navigation
Jump to search
சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்.jpg | |
---|---|
படிமம்:சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்.jpg | |
பெயர் | |
பெயர்: | சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்.jpg |
அமைவிடம் | |
ஊர்: | சைதாப்பேட்டை |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சௌந்தரேசுவரர் |
தாயார்: | சொர்ணாம்பிகை |
தல விருட்சம்: | திரிபுரசுந்தரி திருக்குளம் |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், திருமஞ்சனம், கந்த சஷ்டி , ஆருத்ரா தரிசனம், சங்கடஹர சதுர்த்தி , பிரதோஷம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக் கலை |
சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோயில் என்பது சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. [1] இத்தலத்தினை வடதிருநாரையூர் என்று அழைத்துள்ளனர்.
இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் ஆகிய மரங்கள் உள்ளன. இதில் வன்னிமர வழிபாடு சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இக்கோயில் பிராமணர் தெருவில் அமைந்துள்ளது. சைதாப்பேட்டை காரணீசுவர் கோயிலிருந்து தெற்கு பகுதியில் உள்ளது.
இத்தலத்தின் மூலவர் சௌந்தரேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது.
நாரை பறவையானது இத்தலத்தின் மூலவரை வணங்கியமையால் இத்தலத்தினை வடநாரையூர் என்கின்றனர்.
திருப்பணிகள்
இச்சிவாலயத்தினை 12ம் நூற்றாண்டில் சதயன் என்பவர் கட்டினார். 15 மற்றும் 17 ம் நூற்றாண்டில் திருப்பணி நடைபெற்றுள்ளது.[2]
திருவிழாக்கள்
- பிரதோசம்
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-24.
- ↑ அருள்மிகு சௌந்தரேசுவரர் திருக்கோயில்