செல்லாண்டியம்மன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
செல்லாண்டியம்மன் தமிழகத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்று. குறிப்பாக கொங்கு நாட்டில் செல்லாண்டியம்மன் வழிபாடு பிரபலம். நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் செல்லாண்டியம்மனுக்கு பல கோவில்கள் உள்ளன.
செல்லாண்டியம்மனை செல்லியாயி, செல்லியம்மன், செல்லாத்தா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் செல்லாண்டியம்மன் கோவில்கள்
செல்லாண்டியம்மன் கோவில், மதுக்கரை, மாயனூர், கரூர் (மூலக் கோவில்)
- அணைக் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன் கோவில், மலைக் கோவிலூர் (அமராவதி அணைக்கருகில்), கரூர்
- செல்லத்தம்மன் கோவில், மதுரை
- அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் - கார்வழி,புகழூர் வட்டம், கரூர் மாவட்டம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அழகு குல மக்களின் குலதெய்வம்.
- செல்லாண்டியம்மன் கோவில், அரியப்பம்பாளையம் சத்தியமங்கலம்
- செல்லாண்டியம்மன் கோவில், கீழ்சாத்தம்பூர், நாமக்கல்
- செல்லாண்டியம்மன் கோவில், பாண்டமங்கலம், உறையூர், திருச்சி
- செல்லாண்டியம்மன் கோவில், பெருந்துறை,
- செல்லாண்டியம்மன் கோவில், பொன் ஆரியூர் அரவக்குறிச்சி வட்டம், க.பரமத்தி
- செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுமருதூர், குளித்தலை
- செல்லாண்டியம்மன் கோவில், வெள்ளக்கோவில்
- செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம்.
- செல்லாண்டியம்மன் திருக்கோயில், சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
- பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்,ஒருவந்தூர் -637 015.
- மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
- வனவாசி செல்லாண்டியம்மன் திருக்கோவில், வனவாசி, சேலம்
- செல்லாண்டியம்மன் கோயில், அவல் பூந்துறை
- செல்லாண்டியம்மன் திருக்கோயில்,(கொங்கு வேளாளர் - ஆந்தை குல மக்களின் குலதெய்வம்), ராக்கியாபாளையம், திருப்பூர் - 641652
- செல்லாண்டியம்மன் திருக்கோயில். பவானி நகரம். ஈரோடு. 638301.
- அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டிஅம்மன் திருக்கோயில், (ஆறுநாட்டு வெள்ளாளர் - சணமங்கலத்துடையன் குல மக்களின் குல தெய்வம்), வாழையூர் சணமங்கலம், திருச்சி மாவட்டம்
12.Sellandiyamman Kovil - Vellamadai Coimbatore.(Boyar- Vallapa kulathar Kula Kovil)
உள்ளிணைப்பு
திருச்சி செல்லாண்டியம்மன் கோவில்
அவல் பூந்துறை செல்லாண்டியம்மன் கோயில்