சுக்கம்பட்டி உதயதேவர் மாரியம்மன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உதய தேவரீஸ்வரர் திருக்கோயில், சுக்கம்பட்டி, சேலம்
பெயர்
புராண பெயர்(கள்):தேவகிரி மலை
பெயர்:உதய தேவரீஸ்வரர் திருக்கோயில், சுக்கம்பட்டி, சேலம்
அமைவிடம்
ஊர்:சுக்கம்பட்டி தேவகிரி மலை
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உதய தேவரீஸ்வரர்
தாயார்:உதய தேவரீஸ்வரி
தல விருட்சம்:மஞ்சள் அரளி, வேப்பமரம்
வரலாறு
தொன்மை:500-1000 ஆண்டுகளுக்கு முன்
அமைத்தவர்:விக்கிரம சோழன்

அருள்மிகு உதய தேவரீஸ்வரர் திருக்கோயில் ( Udhayadevar Mariyamman Temple) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் அரூர் சாலையில் சுக்கம்பட்டி அருகே தேவகிரி மலையின் மேல் உள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும்.

தல வரலாறு

  • தேவகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் தேவரீஸ்வரர் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.
  • சித்தர்கள் வழிபட்ட தலம்

சிறப்பம்சம்

தினமும் இறைவன் மீது சூரிய ஒளி விழும் அதிசியம்.

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் பொங்கல் பண்டிகை 10-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.