சாமியார்தோட்டம் திரியம்பகேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திரியம்பகேசுவரர் கோயில் சென்னை மாவட்டத்திலுள்ள சாமியார்தோட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திரியம்பகேஸ்வரர், தாயார் கருமாரி திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக இலந்தை மரம் உள்ளது.

மேற்கோள்கள்

அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்