கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில்
Jump to navigation
Jump to search
கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°50′36″N 78°11′07″E / 9.843355°N 78.185155°ECoordinates: 9°50′36″N 78°11′07″E / 9.843355°N 78.185155°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சிவகங்கை மாவட்டம் |
அமைவிடம்: | கொந்தகை |
சட்டமன்றத் தொகுதி: | மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 165 m (541 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | தெய்வநாயகப் பெருமாள் |
தாயார்: | ஸ்ரீதேவி மற்றும் பூதேவி |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி திருவோணம், புரட்டாசி சனிக்கிழமைகள், கருட வீதி உற்சவம் |
தெய்வநாயகப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஓர் உபகோயிலாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 165 மீட்டர் உயரத்தில், 9°50′36″N 78°11′07″E / 9.843355°N 78.185155°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தெய்வநாயகப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் மூலவர் தெய்வநாயகப் பெருமாள் ஆவார். தாயார்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆவர். புரட்டாசி திருவோணம் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள்[1] வைகுண்ட ஏகாதசி,[2] கருட வீதி உற்சவம்[3] ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ Suriyakumar Jayabalan. "Vaikunta Ekadasi: சொர்க்கவாசல் திறக்கும் நாள் தெரியுமா!". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ மாலை மலர் (2022-09-23). "கொந்தகை பெருமாள் கோவிலில் கருட வீதி உற்சவம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.