காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்

கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதிக்கு அருகிலுள்ள காலடிபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[4][5][6] இக்கோயில் சுமார் 450 ஆண்டுகள் தொன்மையான பெருமை கொண்டது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் பிரதி போல உருவாக்கப்பட்ட மூலவர் இக்கோயிலில் காட்சியளிக்கிறார்.[7]

காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்
கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், காலடிபேட்டை, சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°09′12″N 80°17′48″E / 13.1534°N 80.2966°E / 13.1534; 80.2966Coordinates: 13°09′12″N 80°17′48″E / 13.1534°N 80.2966°E / 13.1534; 80.2966
பெயர்
வேறு பெயர்(கள்):திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:காலடிபேட்டை, திருவொற்றியூர்
ஏற்றம்:56 m (184 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கல்யாண வரதராஜ பெருமாள்
தாயார்:பெருந்தேவி தாயார்
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:இராம நவமி, பங்குனி உத்திரம்
உற்சவர்:பவளவண்ண பெருமாள்
உற்சவர் தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உள்ளன[2]
வரலாறு
கட்டிய நாள்:450 ஆண்டுகள் தொன்மையானது[3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காலடிபேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°09′12″N 80°17′48″E / 13.1534°N 80.2966°E / 13.1534; 80.2966 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி தாயார் ஆவர்.[8] மேலும், உற்சவர் பவளவண்ண பெருமாள் மற்றும் உற்சவ தாயார்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் ஆவர்.

கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி,[9] இராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதி[10] ஆகியவை இக்கோயிலின் முக்கிய வழிபாட்டு இடங்களாகும்.

மேற்கோள்கள்

  1. "Kalyana Varadharaja Perumal Temple - Thiruvottiyur". Kalyana Varadharaja Perumal Temple - Thiruvottiyur. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  2. Veludharan's Temples Visit (2017-06-14). "VELUDHARAN's TEMPLES VISIT : Sri Kalyana Varadharaja Perumal Temple / ஸ்ரீ கல்யாண வரதராஜபெருமாள் கோயில், Kaladipet, Thiruvotriyur, Chennai, Tamil Nadu". VELUDHARAN's TEMPLES VISIT. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  3. R.Mohanram (2022-05-31). "திருவொற்றியூர் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  4. "Kalyana Varadaraja Perumal Temple, Kaladipet, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  5. Anudinam Volunteer (2014-01-15). "Sri Andal Thirukalyanam At Kaladipet Sri Kalyana Varadharaja Perumal Temple". Archive Anudinam.org (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  6. "The Kalyana Varadaraja Swami Temple, Kaladipet (Colletpet) - Madras Heritage and Carnatic Music". sriramv.com (in English). 2010-09-07. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  7. Ilamurugan (2018-09-07). "Tamilnadu Tourism: Kaladipet Kalyana Varadharaja Perumal Temple, Thiruvotriyur, Chennai". Tamilnadu Tourism. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  8. "Kalyana Varadaraja Perumal Temple : Kalyana Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  9. தினத்தந்தி (2019-02-11). "திருவொற்றியூரில் பெருமாள் கோவில் ராஜகோபுரம் பணி முடிவது எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.
  10. "Kalyana Varadaraja Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-07-18.

வெளி இணைப்புகள்