எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்
நல்லிணக்கீசுவரர் கோயில், எழிச்சூர், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவு:எழிச்சூர்
ஏற்றம்:70 m (230 அடி)
ஆள்கூறுகள்:12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389Coordinates: 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389
கோயில் தகவல்கள்

நல்லிணக்கீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எழிச்சூர் புறநகர்ப் பகுதியில்,[1][2] 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389 (அதாவது, 12.815100°N, 79.915400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "Nallinakka Eswarar Temple : Nallinakka Eswarar Nallinakka Eswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  2. Vikatan Correspondent. "எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  3. "Arulmigu Nallenakeeswarar Temple, Ezhichur - 603204, Kancheepuram District [TM003227].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.

வெளி இணைப்புகள்