உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் is located in தமிழ் நாடு
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்
இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°59′26″N 76°57′38″E / 10.9905°N 76.9605°E / 10.9905; 76.9605Coordinates: 10°59′26″N 76°57′38″E / 10.9905°N 76.9605°E / 10.9905; 76.9605
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவிடம்:தெற்கு உக்கடம்
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:456 m (1,496 அடி)
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்ம சுவாமி

உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தெற்கு உக்கடம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் ஆவார். தசாவதார புருஷர்களும், அஷ்ட இலட்சுமிகளும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 456 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உக்கடம் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°59′26″N 76°57′38″E / 10.9905°N 76.9605°E / 10.9905; 76.9605ஆகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள்

  1. தினத்தந்தி (2018-09-13). "உக்கடம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மகா மண்டபம் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  2. "Arulmigu Lakshminarasimma Swamy Temple, South Ukkadam, Coimbatore - 641001, Coimbatore District [TM009764].,Lakshmi Narasimmar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.

வெளி இணைப்புகள்